வர்த்தக பிரிவில் இலங்கையில் இரண்டாம் இடத்தை பிடித்து மாணவன் சாதனை
நேற்று முன்தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் வர்த்தகப் பிரிவில் இரண்டாம் இடத்தினை பிடித்து மாணவன் சாதனை படைத்துள்ளார்.
குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவன் ஷெஹான் சந்தீப சுகதசிறி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஷெஹான் சிறுவயதிலிருந்தே கல்வியிலும் மற்ற துறைகளிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் அறிவியல் ஆசிரியர் எச்.டி. ரஞ்சித் சுகதசிறி மற்றும் ஆங்கில ஆசிரியர் எச்.சி.டபிள்யூ. திஸாநாயக்கவின் மகன் ஆவார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)
கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க Cineulagam
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)