விமல் வீரவன்சவின் முன்னாள் ஊடகச்செயலாளர் FCIDயினால் கைது

CID - Sri Lanka Police Wimal Weerawansa FCID - Financial Crimes Investigation Division
By Dhayani Jun 05, 2026 12:19 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் முன்னாள் ஊடகச்செயலாளர் பிரசாத் மஞ்சு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

வீரவன்ச அமைச்சரவை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் எரிபொருள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்

நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட வளங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான முறைப்பாட்டிற்கமைய, கைது முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் பிரிவு கூறியுள்ளது.

விமல் வீரவன்சவின் முன்னாள் ஊடகச்செயலாளர் FCIDயினால் கைது | Wimals Former Media Secretary Arrested By Fcid

மேலும் விசாரணைகள் நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவால் (FCID) நடத்தப்பட்டு வருகின்றன. 

இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்..! பொதுமக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்

இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்..! பொதுமக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்

வாகன இறக்குமதியில் எழுந்துள்ள சிக்கல் - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

வாகன இறக்குமதியில் எழுந்துள்ள சிக்கல் - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US