புதிய அரசாங்கத்திலாவது தீர்வு கிடைக்குமா: தலைநகர மக்களின் சொல்லணா ஆதங்கங்கள்
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு உள்நாட்டு முறுகல் நிலை காரணமாக வெளிமாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பிற்காக தலைநகரை நோக்கி இடம்பெயர்ந்த சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் பெரும் பொருளதாரத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் தலைநகரான கொழும்பில் இன்றும் அடிப்படை வசதிகளற்ற முறையில் வாழ்ந்து வருவது கவலைக்குரிய விடயமே.
போதுமான இடவசதி இன்மை, மலசலகூட சீரின்மை, குடிநீர் விநியோக பிரச்சினை போன்ற சிக்கல்கள் இன்றும் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படுகிறன.
இந்நிலையில் மேற்கூறிய அடிப்படை வசதிகள் அற்ற முறையில் கொழும்பில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பில் எமது லங்காசிறி ஊடகமானது நேரடியாக சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களின் ஆதங்கங்கள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டது...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri