காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வனவிலங்கு அதிகாரி பலி
Sri Lanka
Elephant
By Sivaa Mayuri
காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வனவிலங்கு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (07.11.2022) காலை காட்டு யானைகளுக்கு உணவளிக்கச் சென்ற போதே வனவிலங்கு அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

உடவலவை யானைகள் போக்குவரத்து இல்லத்தில் கடமையாற்றிய வனவிலங்கு அதிகாரி ஒருவரே இவ்வாறு காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த வனவிலங்கு அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த அதிகாரி பாணடுவ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US