போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு படையெடுத்துள்ள காட்டு யானைக் கூட்டம்

Batticaloa Eastern Province Sri Lanka Elephants
By Rusath Feb 08, 2024 10:48 AM GMT
Report

புதிய இணைப்பு

மட்டக்களப்பு - போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் உள்ள நவகிரி 38 கிராமத்தில்  யானைகள் கூட்டமாக படையெடுத்துள்ளன.

குறித்த காட்டு யானைகள் இன்று(08.02.2024) காலை வகுகை தந்துள்ளன

நவகிரி பகுதிக்கு வருகை தந்த குறித்த காட்டு யானைக் கூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு படையெடுத்துள்ள காட்டு யானைக் கூட்டம் | Wild Elephant Gang At Batticaloa

அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் நாசம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரசேத்தின் அண்மித்ததாகவுள்ள சிறிய பற்றைக் காட்டுப்பகுதியில் இக்காட்டுயானைகள் தங்கியுள்ளதால், வேளாண்மை அறுவடை காலங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு படையெடுத்துள்ள காட்டு யானைக் கூட்டம் | Wild Elephant Gang At Batticaloa

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளது.

பத்து யானைகள் அடங்கிய குறித்த யானைக் கூட்டம், இன்றையதினம் (07.02.2024) புதன்கிழமை காலைவேளையில் அப்பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது.

அதேவேளை, அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களை துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மத்திய மாகாணத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மக்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

மேலும், இக்காட்டுயானைகள், பற்றைக் காட்டுப்பகுதியில் தங்கியுள்ளதால் அப்பகுதியில் வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெரும் அச்சத்தின் மத்தியில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

@tamilwinnews போரதீவுப்பற்றில் படையெடுக்கும் காட்டு யானைகள் #Lankasrinews #Tamilwinnews #Elephants #Srilanka #Baticaloa ♬ original sound - தமிழ்வின் செய்திகள்

இதனால், இந்த காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலப் பிரச்சினை

அதற்கமைய, யானைகளை, பகல் நேரங்களில் அப்புறப்படுத்த முடியாது எனவும் அவற்றை இரவு வேளையில் வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு படையெடுத்துள்ள காட்டு யானைக் கூட்டம் | Wild Elephant Gang At Batticaloa

அத்துடன், மிக நீண்டகாலமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு அப்பகுதி மக்கள் முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இரண்டு மாதங்களாக குளத்து நீரால் வீடுகளை விட்டு வெளியேறி வாழும் மக்கள்

இரண்டு மாதங்களாக குளத்து நீரால் வீடுகளை விட்டு வெளியேறி வாழும் மக்கள்

மட்டக்களப்பில் உரிமையாளர்கள் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் : 30 நாட்கள் காலக்கெடு

மட்டக்களப்பில் உரிமையாளர்கள் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் : 30 நாட்கள் காலக்கெடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Toronto, Canada

22 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை வட்டுக்கோட்டை, Bobigny, France

21 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, Toronto, Canada

07 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Lausanne, Switzerland

20 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Oslo, Norway, Scarborough, Canada, கிளிநொச்சி

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனிக்குளம், பரிஸ், France

06 Jun, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், கரணவாய் வடக்கு, Bremen, Germany

22 May, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

23 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France, London, United Kingdom

22 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி, சில்லாலை, Garges-lès-Gonesse, France

18 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
மரண அறிவித்தல்

திருகோணமலை, பண்டாரிகுளம், வவுனியா, Scarborough, Canada, Toronto, Canada

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, வவுனியா, Drancy, France

16 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், இத்தாலி, Italy

23 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, நீர்கொழும்பு, Montreal, Canada

18 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, நீர்வேலி மேற்கு

07 Jun, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பாஷையூர், Laval, Canada

15 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Scarborough, Canada

22 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US