ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ, பேராயரை நேரில் சந்தித்துப் பேச்சு
Dr Wijeyadasa Rajapakshe
Cardinal Malcolm Ranjith
Sri Lanka Presidential Election 2024
By Rakesh
ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ச, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலுக்கான நீதியை வழங்கும் பொருட்டு தன்னால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ, பேராயருக்கு விளக்கமளித்தார்.

நீதிக்கான நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதாகவும் பேராயரிடம் விஜயதாஸ உறுதியளித்துள்ளார்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US