கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவி : வெளியான காரணம்

Sri Lanka Police Kurunegala
By Vethu Dec 04, 2023 04:58 PM GMT
Report

புதிய இணைப்பு

தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பகிர முயற்சித்த தந்தை அவரது மனைவியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யூடியூப் சேனலை திறந்து, அதனை பிரபலப்படுத்துவதற்காக இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவியையும் அவரது மகனையும் பூட்டிவிட்டு குறித்த நபர் மகளை அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்றபோது அவரது மனைவி வீட்டிற்குள் நுழைந்து, அவரது கண்களில் மிளகாய்ப் பொடியை எறிந்து, அவரை வாளால் தாக்கியுள்ளார்.

கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவி : வெளியான காரணம் | Wife Who Killed Her Husband With A Sword

இதில் தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் படுகொலை செய்த பெண்ணை சந்தேகத்திற்குரிய பெண்ணை வெல்லவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வெளிநாட்டில் வசிக்கும் சகோதரிகளுக்கு கடிதம் எழுதி விட்டு இலங்கையில் உயிரிழந்த பெண்

வெளிநாட்டில் வசிக்கும் சகோதரிகளுக்கு கடிதம் எழுதி விட்டு இலங்கையில் உயிரிழந்த பெண்


முதலாம் இணைப்பு

குருநாகல் பிரதேசத்தில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார என்ற 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்ப வன்முறை

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.

கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவி : வெளியான காரணம் | Wife Who Killed Her Husband With A Sword

நேற்று மாலை கணவன் மனைவிக்கு இடையில் அவர்களது வீட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதுடன், அதன் போது மனைவி கணவனை வாளால் தாக்கியுள்ளார்.

வயோதிப பெண்ணின் மர்ம மரணம்: விசாரணையில் இளம் இளைஞன் கைது

வயோதிப பெண்ணின் மர்ம மரணம்: விசாரணையில் இளம் இளைஞன் கைது

மேலதிக சிகிச்சை

கழுத்து மற்றும் இடது காலில் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவி : வெளியான காரணம் | Wife Who Killed Her Husband With A Sword

குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.

முட்டையின் விலையில் மாற்றம்

முட்டையின் விலையில் மாற்றம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US