தென்னிலங்கையில் கணவனை கட்டிவைத்து கொடூரமாக கொலை செய்த மனைவி

Sri Lanka Police Kalutara Death
By Vethu Feb 25, 2026 12:50 PM GMT
Report

ஹோரணையில் குடும்பத் தகராறு முற்றியதில், தனது கணவனை கொன்கிரீட் தூணில் கட்டிவைத்து அடித்துக் கொன்ற பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சல் உயன்வத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய காமிணி பத்மகுமார என்ற பேக்கரி தொழிலாளியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று அதிகாலை அதிக மதுபோதையில் அதே பகுதியில் உள்ள வீடொன்றுக்குச் சென்று அங்கிருந்தவர்களுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

கணவன் கொலை

வீட்டு உரிமையாளர் இது குறித்து சந்தேக நபரான மனைவிக்கு அறிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் கணவனை கட்டிவைத்து கொடூரமாக கொலை செய்த மனைவி | Wife Beats Husband To Death

சம்பவ இடத்திற்கு வந்த மனைவி, கணவனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். எனினும், கணவன் அதற்கு மறுப்பு தெரிவித்து மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனை அந்த வீட்டில் உள்ள தூணில் துணிப் பட்டியால் கட்டிவைத்துள்ளார். பின்னர் அங்கிருந்த துடைப்பத்தால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

பொலிஸார் விசாரணை

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னிலங்கையில் கணவனை கட்டிவைத்து கொடூரமாக கொலை செய்த மனைவி | Wife Beats Husband To Death

சம்பவம் தொடர்பாக நீதவான் விசாரணைகளும், தடயவியல் பொலிஸாரின் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான மனைவி ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொலிஸ் பரிசோதகர் ரங்க பெரேரா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US