அமெரிக்காவின் அதிகளவான இரணுவத் தாக்குதல் எதற்காக..!
ஒரே சண்டையில் அதிக அளவிளான இராணுவ படைபலத்தை உபயோகித்த இராணுவ நடவடிக்கை என்றால் அது ஒபரேஷன் டெசர்ட்ஸ்ரோம் (operation desert storm) என்பதுதான்.
வானிலிருந்து மழையாக பொழியப்பட்ட குண்டுகள் சூரியனையே மறைத்துவிட்ட காட்சியாக அது இருந்தது.
லேசர் கதிர்கள் மூலம் கட்டுப்படுத்தப்படும் குண்டுகள், ராடர்களுக்கு அகப்படாமல் நடமாடிய விமானங்கள் மற்றும் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிறப்பப்படும் விந்தை போன்றவை அமெரிக்காவின் பலத்தை வியந்து பார்க்க வைத்தது.
எதற்காக அமெரிக்கா வளைகுடா விடயத்தில் சம்பந்தப்பட்டது? எதற்காக அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டது?
இது தொடர்பிலான விரிவான விடயங்களை உள்ளடக்கி வருகிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் காணொளி