அடுத்த பாப்பரசர் யார்..! வெளியாகியுள்ள கருத்துகணிப்பு..

Pope Francis Vatican
By Shadhu Shanker Apr 30, 2025 08:15 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த பாப்பரசர்  பிரான்சிஸின் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசர்  யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.

அதன்படி கர்தினால்கள் கூட்டம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், புதிய பாப்பரசரை  தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மாதம் (மே) 7ஆம் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அநுரவின் மிரட்டலுக்கு அடிபணிந்தார்களா முன்னாள் ஜனாதிபதிகள்...! கால எல்லைக்குள் கையளிப்பு

அநுரவின் மிரட்டலுக்கு அடிபணிந்தார்களா முன்னாள் ஜனாதிபதிகள்...! கால எல்லைக்குள் கையளிப்பு

புதிய பாப்பரசர்

உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், பாப்பரசரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். இவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய பாப்பரசர் ஆக தேர்வு செய்வார்கள்.

அடுத்த பாப்பரசர் யார்..! வெளியாகியுள்ள கருத்துகணிப்பு.. | Who Will Be The Next Pope Parolin Highest Chance

இந்த நிலையில், அடுத்த பாப்பரசர்  ஆண்டவருக்கான போட்டியில், ஹங்கேரியை சேர்ந்த கர்தினால் பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த கர்தினால் லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), ஆபிரிக்காவின் கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன்(76), இத்தாலியைச் சேர்ந்த கர்தினால் பியட்ரோ பரோலின்(70) ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் இல் அற்புதமான பிடியை எடுத்த இலங்கை வீரர்

ஐபிஎல் இல் அற்புதமான பிடியை எடுத்த இலங்கை வீரர்

பியட்ரோ பரோலின்

இவர்களில் கர்தினால் பியட்ரோ பரோலின்(Pietro-parolin) அடுத்த பாப்பரசர் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அடுத்த பாப்பரசர் யார்..! வெளியாகியுள்ள கருத்துகணிப்பு.. | Who Will Be The Next Pope Parolin Highest Chance

பியட்ரோ பரோலினுக்கு 41 சதவீத ஆதரவு இருப்பதாகவும், அடுத்ததாக லூயிஸ் அன்டோனியோ டோக்லேக்கு 29 சதவீத ஆதரவும் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like This..


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US