இலங்கையில் சர்ச்சையில் சிக்கிய பிரபுவின் மகன் - திரைமறைவில் நடந்தது என்ன?
இலங்கைக்கு சட்டவிரோதமான இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு கார்களின் ஏல விற்பனை திடீரென நிறுத்தப்பட்ட பின்னணி குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள பிரபு ஒருவரின் மகன் மற்றும் மோட்டார் ஓட்டபந்தைய வீரரின் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஏல விற்பனை நிறுத்தப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனினும் ஆவணங்களில் பிழைகள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க பிரினர் தெரிவித்துள்ளனர்.
ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு ஏலம் நடத்தப்படும் எனவும், உரிமையாளர் இல்லாத இந்த சொகுசு வாகனங்களின் பாகங்களை காணவில்லை எனவும் சுங்க பிரிவினர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
திரைமறைவில் நடந்தப்பட்ட மோசடியின் பின்னாலுள்ள இரண்டு பிரபலங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தகவல் வெளியிடப்படும் என கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
