நல்லவரா.. கெட்டவரா.. யார் இந்த சரத் பொன்சேகா..!
இலங்கையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றொரு ஆட்சிமாற்றத்திற்கான முனைப்புக்களில் Field Marshal Sarath Fonseka முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.
'நாட்டிற்கு தலைமைதாங்க நான் தயார்' என்று அறிவித்தது முதல், 'இன்றைய போராட்டத்தில் தங்களை அர்ப்பணிக்க இளைஞர்கள் தயாராக வேண்டும்' என்று அறைகூவல் விடுத்ததுவரை, ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும்பட்சத்தில் அதில் சரத் பொன்சேகாவின் பெயர் முன்னிலைப்படுத்தப்படும் படியான பல நகர்வுகள் நடைபெற்று வருகின்றது.
யார் இந்த சரத் பொன்சேகா? தமிழ் மக்கள் சார்ந்த இவரது பார்வை என்ன? தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான இவரது நிலைப்பாடு என்ன?
இந்த விடயங்கள் பற்றிய ஒரு பார்வைதான் இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்: