பதவியேற்றுள்ள புதிய கனேடிய பிரதமர்: யார் இந்த மார்க் கார்னி..!

Donald Trump Justin Trudeau Canada Mark Carney
By Shadhu Shanker 21 hours ago
Shadhu Shanker

Shadhu Shanker

in கட்டுரை
Report

கனடாவின்(Canada) 24ஆவது பிதமராக மார்க் கார்னி (Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்றையதினம் பதவியேற்றுள்ளார்.

59 வயதான மார்க் கார்னியின் வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் பயணம், கனடாவின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.

அவரது தலைமைத்துவம், கனடாவின் பொருளாதார மற்றும் அரசியல் நிலையை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் பெரிய அரசியல் பின்புலம் இல்லாத இவர் கனடாவின் பிரதமாரானது எப்படி, யார் இவர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கனேடிய வரலாற்றில் அதிமுக்கிய அமைச்சராக நியமனம் பெற்ற ஈழத்தமிழர்

கனேடிய வரலாற்றில் அதிமுக்கிய அமைச்சராக நியமனம் பெற்ற ஈழத்தமிழர்

குடும்பப் பின்னணி மற்றும் கல்வி

கார்னி, கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் உள்ள தொலைதூர வடக்கு நகரமான ஃபோர்ட் ஸ்மித்தில் பிறந்துள்ளார்.

mark carney news

அவரின் தாத்தா பாட்டிகளில் மூன்று பேர் அயர்லாந்தில் உள்ள கவுண்டி மேயோவைச் சேர்ந்தவர்கள் என்பதால், கார்னி ஐரிஷ் மற்றும் கனேடிய குடியுரிமை இரண்டையும் பெற்றுள்ளார்.

அவர் 2018 இல் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றார், ஆனால் சமீபத்தில் கனேடிய பிரதமர் கனேடிய குடியுரிமையை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதால் இந்த குடியுரிமையை கைவிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஒரு உயர்நிலைப் பள்ளி முதல்வரின் மகனான அவர், உதவித்தொகையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு அவர் மிகவும் கனேடிய விளையாட்டுகளான ஹாக்கி வீரராக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் இவர்களுக்கு வரி இல்லை: நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

அமெரிக்காவில் இவர்களுக்கு வரி இல்லை: நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

அவரது பயணம்

1995 ஆம் ஆண்டில், அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்(oxford university) பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அங்கு உள்நாட்டுப் போட்டி ஒரு பொருளாதாரத்தை தேசிய அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்ற முடியுமா என்பது குறித்த தனது ஆய்வறிக்கையை எழுதியுள்ளார்.

mark carney education

இது அவருக்கு பொருளாதார துறையில் ஆழமான அறிவு மற்றும் அனுபவத்தை வழங்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டில், அவர் தனியார் துறையை விட்டு வெளியேறி கனடா வங்கியில் துணை ஆளுநராகச் சேர்ந்துள்ளார்.

பின்னர் நிதித் துறையில் மூத்த இணைத் துணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

2007 ஆம் ஆண்டில், உலகளாவிய சந்தைகள் சரிந்து, நாட்டை ஆழ்ந்த மந்தநிலைக்கு அனுப்புவதற்கு சற்று முன்பு, அவர் கனடா வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2007 முதல் 2013 வரை, கார்னி கனடா வங்கியின் 8வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில், உலக நிதி நெருக்கடியை சமாளிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் கனடாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உதவியுள்ளன.

அதன் பின்னர், 2013 முதல் 2020 வரை, அவர் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றிய அவர் இரு முக்கியமான மத்திய வங்கிகளை தலைமை தாங்கிய ஒரே நபராக காணப்படுகின்றார்.

கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு!

கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு!

பிரதமராக தெரிவு

கனடாவில் விலைவாசி உயர்ந்ததாலும் வீட்டு வசதி சார்ந்த பிரச்சனைகளாலும் அந்நாட்டு மக்களிடையே ட்ரூடோ மீதான ஆதரவு சரிந்தது. இதன் விளைவாக பதவியில் இருந்து விலகும் படி ட்ரூடோவுக்கு கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்தது.

பதவியேற்றுள்ள புதிய கனேடிய பிரதமர்: யார் இந்த மார்க் கார்னி..! | Who Is Mark Carney Biography History Networth

இந்த நிலையில்,இதனால் கடந்த பத்தாண்டுகளாக கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை ஜஸ்டின் ட்ரூடோ அந்த பதவியில் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில், மார்க் கார்னி 85.9% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த வாக்கெடுப்பில் தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டை வீழ்த்தி, மார்க் கார்னி 85.9% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பதவியேற்றுள்ள புதிய கனேடிய பிரதமர்: யார் இந்த மார்க் கார்னி..! | Who Is Mark Carney Biography History Networth

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் சுமார் 1,600 கட்சி ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கே கார்னிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் வாக்களித்ததாக லிபரல் கட்சி தெரிவித்திருந்தது.

புதிய கனேடிய பிரதமரின் முதல் உரையிலேயே அமெரிக்காவிற்கு பதிலடி..!

புதிய கனேடிய பிரதமரின் முதல் உரையிலேயே அமெரிக்காவிற்கு பதிலடி..!

 எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

இதையடுத்து, கனடாவின் 24ஆவது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டார்.

லிபரல் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கவர்னர் மேரி சைமன் தலைமையில் நேற்றையதினம்(14) பிரதமராக பதவியேற்றுள்ளார்.

விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதத்தில் அங்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக கார்னி, தற்காலிக பிரதமராகவே செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

mark carney net worth

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் சுமுகமான ஒரு உறவு காணப்படாத தற்போதைய நிலையில் இவரின் பிரதமர் பதவி சற்று சவாலானதாகவே காணப்படுகின்றது. பிரதமர் பதவியேற்பு விழா தலைமை உரையிலும் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடும் விதமாகவே தனது உரையை ஆற்றியுள்ளார்.

அத்துடன் கனாடாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Mississauga, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bochum, Germany, London, United Kingdom, Hayes, United Kingdom, Slough, United Kingdom

13 Mar, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கீரிமலை, கொக்குவில்

14 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, இரத்மலானை

14 Mar, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, கொழும்பு, Oslo, Norway, Brampton, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

15 Mar, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Aubervilliers, France

12 Mar, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், நெடுங்கேணி, திருகோணமலை, நெதர்லாந்து, Netherlands, Milton Keynes, United Kingdom

07 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி

16 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
61ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சேமமடு, ஓமந்தை

15 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Mar, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Markham, Canada

13 Mar, 2025
மரண அறிவித்தல்

மண்டூர், மட்டக்களப்பு, London, United Kingdom

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி தெற்கு, மாதகல், London, United Kingdom

13 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, வெள்ளவத்தை

15 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

14 Mar, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Hong Kong, China, Boston, United States, England, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

15 Mar, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Manippay, Urumpirai, Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, முல்கைம், Germany

14 Mar, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Ivry-sur-Seine, France

11 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், திருகோணமலை, சிட்னி, Australia

12 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, Heilbronn, Germany, Neckarsulm, Germany

13 Mar, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

10 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

11 Mar, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், கிளிநொச்சி

13 Mar, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US