சுற்றுலா சென்றிருந்த இளைஞன் மலைப்பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுப்பு
the body of a young man
By Independent Writer
பதுளை – நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது காணாமற்போயிருந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் முன்னெடுத்த தேடுதலின் போது இன்று மதியம் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளையை சேர்ந்த 22 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். நண்பர்கள் 7 பேருடன் நேற்றிரவு அவர் நாரங்கல மலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது,தங்கியிருந்த கூடாரத்தில் இருந்து நேற்றிரவு வௌியில் சென்றிருந்தவர் காணாமற்போனதாக நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US