யாழ்ப்பாணத்தில் தமது குழந்தையை தாக்கிய பெண் மீது கொலை குற்றச்சாட்டை சுமத்த முடியும்! - அஜித் ரோஹன
in jaffna
By Independent Writer
யாழ்ப்பாணத்தில் தமது குழந்தையைத் தாக்கிய பெண் மீது கொலை குற்றச்சாட்டைச் சுமத்த முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் குற்றவியல் தண்டனைக்கோவையின் 300, 308 மற்றும் 308ஏ இன்படி இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்த முடியும்.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் குறித்த பெண்ணுக்கு 20 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.
இதேவேளை தாயினால் தாக்கப்பட்ட குழந்தை, சிறுவர் பாதுகாப்பகத்தில் பராமரிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US