இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே..! காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கேள்வி

Sri Lankan Tamils Jaffna Ministry of Defense Sri Lanka Nothern Province
By Theepan Aug 26, 2026 11:13 AM GMT
Report

இறுதி யுத்தத்தில் பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிரிடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நேற்று(25.08.2026) யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாகவே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச காணாமல் போனோர் தினம்

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தம் இடம்பெற்று 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் 29 சிறுவர்கள் உட்பட 100 பேர் இலங்கை இராணுவத்திடம் அவர்களின் உறவினர்களால் உயிருடன் கையளிக்கப்பட்டனர்.

ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தேடி கண்டுபிடிக்க முடியாத ஓ எம் பி சர்வதேச காணாமல் போனோர் தினத்தை யாழில் நடத்துவது இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களை மேலும் காயப்படுத்தும் ஒரு செயற்பாடாக பார்க்கிறோம்.

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே..! காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கேள்வி | Where 29 Children Handed Military Relatives Ask

இலங்கையில் தமிழர்கள் காணாமலாக்கப்படுதல் என்பது மிகச் சாதாரண விடயமாக மாறிவிட்டது. வயது, பால் வேறுபாடின்றி காலத்துக்கு காலம் கடத்தப்பட்டிருக்கின்றனர்.

அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் அதிகளவான ஆண்களும், அதற்கு அடுத்த நிலையில் பெண்களும் இருக்கின்றனர். இதில் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படும் விவரமறியாத பிள்ளைகளும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

அதையும் தாண்டி குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையை தவிர உலகில் எங்குமே நடைபெற்றிருக்காத விடயம் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம் பெற்றிருக்கிறது.

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள்

இதுவரை பல குழந்தைகள் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும் இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நேரடி சாட்சிகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த வேளையில் அதிகளவான குழந்தைகள் தம் பெற்றோருடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே காணாமலாக்கப்பட் டுள்ளனர்.

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே..! காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கேள்வி | Where 29 Children Handed Military Relatives Ask

தமது பெற்றோருடன் அழைத்துச் செல்லப்பட்ட சிறார்கள் மீளத் திரும்பவில்லை. இந்த விடயம் காணாமல் போனோர் அலுவலகத்தின் விசாரணை அமர்வுகளில் ஆதாரத்துடன் முன்வைத்தும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இன்று வரை கூற முடியாத நிலையில் இந்த அலுவலகம் செயற்பட்டு கொண்டிருக்கிறது.

இலங்கையில் காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் இந்த விவகாரம் தொடர்பில் பேச மறுத்து வருகின்ற நிலையில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர் தொடர்பான விடயங்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஐ.நாவுக்கு பட்டியலிட்டு அனுப்பியுள்ளது என கவலை தெரிவித்திருந்தனர்.

செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா - பலாலி வீதியில் நடந்துசெல்ல இராணுவம் அனுமதி

செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா - பலாலி வீதியில் நடந்துசெல்ல இராணுவம் அனுமதி

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US