கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Chandramathi
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கோதுமை மா இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
விலை குறைப்பு

இதன்படி 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 195 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் கையிருப்பு அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும், இதனால் கோதுமை மாவின் விலை நீண்ட காலத்திற்கு குறையும் என எதிர்பார்க்க முடியாது எனவும் மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US