யூதர்களிடமிருந்து தமிழர்கள் கற்கவேண்டியது....
இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் 7இல் தொடங்கிய போர், 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடந்த மாதம் அக்டோபர்10 ஆம் திகதி முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது இரு தரப்பிலும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பிணைக் கைதிகளை விடுவிப்பது இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், பிளவுபட்டு கிடந்த யூத சமுதாயத்தை ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுத்தியதுதான் சீயோனிசம்.
குறிப்பாக ஈழத்தமிழர்களும் இந்த சீயோனிசத்தில் இருந்து ஏராளமானவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடுதான் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |