வவுனியாவில் 55 நாட்களாக இடம்பெறும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பதில் என்ன ? பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
Protest
By Independent Writer
வவுனியா - சிறிநகரத்தில் வசிக்கும் மக்களுக்கு காணி ஆவணங்களை வழங்குமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்று வருகின்றது .
இந்நிலையில், குறித்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவாக இன்று வவுனியா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் "அரச நிர்வாகமே 55 நாட்களைக் கடக்கும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பதில் என்ன ? '' என்று பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இச்சுவரொட்டிகளுக்கு சிறிசனசமூக நிலையம் உரிமை கோரி பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US