மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்: 183 இடங்களில் முன்னிலையில் பாஜக

India West Bengal Tamil Nadu Election 2026
By Dhayani May 04, 2026 06:45 AM GMT
Report

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்றைய தினம் (மே 4 ) வெளியாகவுள்ளன.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக முறைப்பாடு எழுந்ததை அடுத்து, ஃபால்டா தொகுதிக்குட்பட்ட 285 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்​பாளர்​களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்​பாடு​கள்

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்​பாளர்​களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்​பாடு​கள்

இறுதி முடிவுகள்

இதனால், ஃபால்டா தொகுதி தவிர்த்து 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்: 183 இடங்களில் முன்னிலையில் பாஜக | West Bengal Assembly 2026 Election Results

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் பாஜக 183 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 105 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாஜக 183 தொகுதிகளில் முன்னிலை

காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. மற்றவர்கள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.  

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்: 183 இடங்களில் முன்னிலையில் பாஜக | West Bengal Assembly 2026 Election Results

மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அக்கட்சிக்கு இத்தேர்தலில் கடும் சவாலை கொடுத்துள்ளது.

148 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலையில், பாஜக தற்போதே 183 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் அங்கே பாஜக-வே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் கோட்டையை தகர்த்த தவெக : 76 ஆண்டுகள் வரலாற்றுச் சாதனை முறியடிப்பு..!(LIVE)

திமுகவின் கோட்டையை தகர்த்த தவெக : 76 ஆண்டுகள் வரலாற்றுச் சாதனை முறியடிப்பு..!(LIVE)

 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US