கொழும்பு ஆர்ப்பாட்டக்களத்தில் வெசாக் நிகழ்வு
கொழும்பு - காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்ந்து 37வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று வெசாக் தின நிகழ்வு அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நிகழ்வினை வண்ண வெசாக்கூடுகள் அமைத்தும், மரவள்ளி கிழங்கு மற்றும் பாற்சோறு பொது மக்களுக்கு பகிர்ந்தும் கோலாகலமாக கொண்டாடி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இன்று மாலை அதிகளவான கலை அம்சங்கள் மற்றும் அதிக தோரணைகள், டிஜிட்டல் தோரணைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
