வடக்கு - கிழக்கில் மோசமடையும் இயற்கைச் சீற்றம்! மக்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் வடக்கில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மேலும், நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதுடன் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய வானிலை தொடர்பில் வெளிவரும் அறிவிப்புக்களை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு - கிழக்கில் மோசமடையும் இயற்கை சீற்றம் தொடர்பிலும் அவர் மக்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri