கனமழையால் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Trincomalee
Weather
By H. A. Roshan
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று (25.10.2026) மாலை முதல் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு

மேலும், மழை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழையினால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அர்னாப் மிகத் தீவிர சூறாவளியாக மாறும் வாய்ப்பு! கடலில் உள்ளவர்களை உடன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு உத்தரவு
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US