முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் குவிப்பு
முள்ளிவாய்க்கால் - குறுந்தடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதையல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அப்பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் அப்பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அப்பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் குறுந்தடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத் தலைவர்
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில், கடிதமொன்றினையும் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 17 மணி நேரம் முன்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது News Lankasri
