எங்களுக்கு நடந்த அநியாயங்களை நாங்கள் மறக்கமாட்டோம்: றவூப் ஹக்கீம்

Rauf Hakeem Sri Lanka Politician
By Rusath Nov 27, 2022 12:29 PM GMT
Report

எங்களுக்கு நடந்த அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - ஏறாவூரில் நேற்று (26.11.2022) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கவாதக் கும்பலைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கும்பலின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லை. நினைவுகூரப்பட வேண்டியதுமில்லை.

எங்களுக்கு நடந்த அநியாயங்களை நாங்கள் மறக்கமாட்டோம்: றவூப் ஹக்கீம் | We Will Not Injustices Done To Us Rauf Hakeem

பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்பு

அந்தப் படுபாதகச் செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எங்களது முடிவு.

அவர்கள் மேற்கொண்டது முஸ்லிம் சமூகத்தழிற்கான போராட்டமுமல்ல. அது முழுமையாக எங்களுக்குத் தெரியும் அதற்குப் பின்னால் வேறு சக்திகள் இருந்ததுதான் உண்மை.

அந்த மறை கரங்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அது உலகத்திற்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதற்குப் பின்னாலும் சில பெருந்தேசியவாதக் கழுகுக் கூட்டம் இருந்ததா என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை முஸ்லிம்கள் மீது தூண்டி அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தை அடைந்து கொள்வதற்குப் பாடுபட்டவர்கள் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் படாதபாடு படுத்தினார்கள்.

எங்களுக்கு நடந்த அநியாயங்களை நாங்கள் மறக்கமாட்டோம்: றவூப் ஹக்கீம் | We Will Not Injustices Done To Us Rauf Hakeem

சர்வதேச சமூகம்

கோவிட் தொற்றினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் இவ்வாறு அவர்களது வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து சென்று விட்டது.

இன்னமும் முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிரூபிக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். தேவையில்லாத விபரீத விளையாட்டைச் செய்த மறைகரம் சக்தி என்ன என்பது கண்டறியப்பட வேண்டும்.

அதற்கான நியாயம் நீதி எங்களுக்குக் கிடைத்தாக வேண்டும். இவ்வளவு நாசகார, இனவாத, மதவாத வெறுப்புக்களுக்குப் பின்னாலிருந்த மறைகரம் என்ன ? முள்ளிவாய்க்கால் சம்பவம் அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்வியை இப்பொழுது சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள்.

எங்களுக்கு நடந்த அநியாயங்களை நாங்கள் மறக்கமாட்டோம்: றவூப் ஹக்கீம் | We Will Not Injustices Done To Us Rauf Hakeem

தீர்வு

எங்களுடைய சமூகத்தின் அப்பாவிகள் நிறையப் பேரைக் கொண்டு போய் இல்லாத பொல்லாத விசயங்களைச் சொல்லி போதாக்குறைக்கு ஜனாஸாக்களையும் போட்டு எரித்தார்கள். இதற்கெல்லாம் என்ன நஷ்டயீட்டை அரசாங்கம் தரப்போகிறது? இதனைச் சும்மா விட முடியாது.

நடந்த அநியாயங்களைக் கண்டறிவிதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைனக்கழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இவற்றுக்கெல்லாம் ஏதொவொரு பொறிமுறையினுடாக முடிவு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US