யாராக இருந்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்! சபதம் செய்த ஈரான் - இப்படிக்கு உலகம்
Iran sworn in - the world for now
By Independent Writer
தங்கள் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், சிவப்பு கடலில் ஐ.ஆர்.ஜி.சி-க்கு சொந்தமான Saviz சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
கப்பலின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட கன்னி வெடி அல்லது ஏவுகணை மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியது யார் என தெரியவந்த பிறகு கட்டாயம் பதிலடி கொடுப்போம் என ஈரான் ஆயுதமேந்திய படைகளின் செய்தித்தொடர்பாளர் Maj. Gen. AbuAl-Fadel Shkarji கூறியுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US