340 மன்றங்களில் போட்டியிடவுள்ளோம் - பஷில் ராஜபக்ச
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்தம் 340 மன்றங்களில் போட்டியிடவுள்ளோம் என முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (24.01.2023) காலை கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டுக்காக சென்ற பஷில் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காகவே தலதா மாளிகைக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
340 மன்றங்களில் போட்டி
மேலும், 252 உள்ளூராட்சி மன்றங்களில் நேரடியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும் மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் மொத்தம் 340 மன்றங்களில் போட்டியிடவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan
