மகிந்தவை தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை நோக்கி நாமே தள்ளினோம்: உதய கம்மன்பில சூளுரை

Mahinda Rajapaksa Sri Lanka Politician Udaya Gammanpila
By Rakesh Jan 24, 2023 11:26 AM GMT
Report

மகிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார் எனவும் நாமே அவரைப் போரை நோக்கித் தள்ளினோம் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் மகிந்தவின் நிழலில் நாம் வெற்றி பெறவில்லை, மகிந்தவுக்குத்தான் நாம் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம், இனிமேல் மகிந்தவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாத நிலையில் இருந்தார் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவை தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை நோக்கி நாமே தள்ளினோம்: உதய கம்மன்பில சூளுரை | We Gave Victory To Mahinda Udaya Kammanpila

மகிந்தவின் போர் வெற்றி

அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் மகிந்தவுடன் இணைந்து கடுமையாக உழைத்தோம். 50.1 என்ற வீதத்தில் மயிரிழையில் மகிந்தவை வெல்ல வைத்தோம்.

அவர் விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார்.

'நான் வன்னிக் காட்டுக்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடன் நேருக்கு நேர் பேச்சு நடத்துவேன்' என மகிந்த சிந்தனை யில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் நிலைப்பாடு

நாமே அவரைப் போரை நோக்கித் தள்ளினோம். போருக்கு ஆதரவான மக்கள் நிலைப்பாட்டை உருவாக்கினோம்.

மகிந்தவை தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை நோக்கி நாமே தள்ளினோம்: உதய கம்மன்பில சூளுரை | We Gave Victory To Mahinda Udaya Kammanpila

போரின் வெற்றியை நோக்கி அவரை வழிநடத்தினோம். அவரை ஜனாதிபதியாக்கியதும் நாமே. போரை வெல்ல வைத்ததும் நாமே. போரை வென்ற பிறகுதான் தேர்தல் கேட்டோம்.

இல்லாத மகிந்தவை உருவாக்கி அவருக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பின்பே தேர்தல் கேட்டோம். ஆகையால், மகிந்தவின் நிழலில் நாம் வெற்றி பெறவில்லை. மகிந்தவுக்குத்தான் நாம் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US