மற்றுமொரு கட்டண அதிகரிப்பு! வெளியானது அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Electricity Prices
Water Board
By Benat
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் நீர் கட்டணமும் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது

மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதுடன், நீர் விநியோகத்திற்காக அதிகளவு மின்சாரம் செலவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிநீர் விநியோகத்தில் பம்பிங் செய்யும் பணிக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், மின் கட்டணத்தை உயர்த்தினால், அதற்கேற்ப குடிநீர் கட்டணமும் உயரும்.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், குடிநீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US