தாஜுதீன் கொலையுடன் ஷிரந்திக்கு இருக்கும் தொடர்பு! வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

Namal Rajapaksa Rugby Shiranthi Rajapaksa Yoshitha Rajapaksa Wasim Thajudeen
By Shrikanth Oct 12, 2025 09:57 AM GMT
Report

இலங்கையின் ரக்பி வீரர் வசீம் தாஜூதின் படுகொலையுடன் தொடர்புடைய  மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம்  மற்றும் கடற்படைக்கிடையில்  நடைபெற்ற ரக்பி போட்டியொன்றின்போது ஹெவ்லொக் கழகம் வெற்றிப் பெற்ற சந்தோசத்தில் வசீம் தாஜுதீன், ஷிரந்தி ராஜபக்ச அமர்ந்திருந்த பெவிலியன் பக்கம் சென்று தனது பின்புறத்தைக் காட்டி நையாண்டி செய்துள்ளார் என விசாரணை அதிகாரிகளால் தகவல்கள் அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெள்ளைக்கொடி விவகாரம்! கோட்டாபயவிடம் இருந்து சவேந்திர சில்வாவுக்கு வந்த இறுதித் தருண அழைப்பு

வெள்ளைக்கொடி விவகாரம்! கோட்டாபயவிடம் இருந்து சவேந்திர சில்வாவுக்கு வந்த இறுதித் தருண அழைப்பு

ஷிரந்தியின் கோபம்....

அப்போது நாட்டின் முதற் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ச அவருடைய சக தோழிகளுடன் பெவிலியனில் அமர்ந்து போட்டியை ரசித்துள்ளார். இதன்போது, பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்துள்ளனர்.

தாஜுதீன் கொலையுடன் ஷிரந்திக்கு இருக்கும் தொடர்பு! வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள் | Wasim Thajudeen S Murder Case Shiranthi Rajapaksa

தாஜுதீனின் இந்த நையாண்டி ஷிரந்தி ராஜபக்சவை அதிகமாக பாதித்திருக்க கூடும். ஜனாதிபதியின் பாரியார் என்ற வகையில் அவருக்கு அது பெரும் அவமானமாகவும் இருந்திருக்கலாம். அதன் ஒரு தாக்கம் பழிவாங்கலுக்கு காரணமாக இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் ஊகிக்கின்றனர்.

தாஜுதீன் கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் ஷிரந்தி ராஜபக்ச எடுத்ததாக கூறப்படும்  42 தொலைபேசி அழைப்புகளும் இதை ஒரு கோணத்தில் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாமல் ராஜபக்ச,  யோசித ராஜபக்ச ஆகியோர் அடங்கிய ஒரு குழு ஹெவ்லொக் கழகத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தாஜுதீன் மற்றும் ஹெவ்லொக் கழத்தை சேர்ந்த சிலர் அதை கடுமையான எதிர்த்துள்ளனர்.

ஹெவ்லொக் கழக விற்பனை.. 

ஹெவ்லொக் கழகத்தில் இவர்கள் சிறு குழுவினர் என்றாலும் அந்த கழகத்தில் பெரும் பலத்தைக் கொண்டிருந்தனர். இந்த கொள்வனவில் ஷிரந்தியின் பங்கு அதிகமாக இருந்தமை தொடர்பில் அறிந்து கொண்டிருந்த தாஜுதீன், ஷிரந்தி ராஜபக்சவிடம் கடும்  கோபத்திலேயே இருந்துள்ளார்.

தாஜுதீன் கொலையுடன் ஷிரந்திக்கு இருக்கும் தொடர்பு! வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள் | Wasim Thajudeen S Murder Case Shiranthi Rajapaksa  

அந்த கோபத்தின் வெளிப்பாடே  போட்டியில் வெற்றியீட்டியதன் பின்னர் அவர் செய்த நையாண்டி என தெரியவந்துள்ளது.

ஹெவ்லொக் கழகத்தை விற்பது தொடர்பில் கழகத்தின் சிறு குழுவினரான தாஜுதீன் மற்றும் அவருடன் விளையாடிய சக வீரர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அவர்கள் தான் இந்த கழகத்தின் சிறந்த ரகர் வீரர்கள். அவர்கள் கழத்தில் பெரும் ஆதிகத்தை செலுத்தியுள்ளனர் என விசாரணை அதிகாரிகளால் பல காரணங்கள் கண்டறிப்பட்டிருந்தாலும் சாட்சியங்களே அதன் உண்மை தன்மையை தீர்மானிக்கும் எனவும் கூறுகின்றனர்.   

விஐபி பாதுகாப்பு குறைக்கப்படுமா.. அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

விஐபி பாதுகாப்பு குறைக்கப்படுமா.. அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US