கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு எச்சரிக்கை - இப்படிக்கு உலகம்
covid vaccine
By Independent Writer
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மதுபானம் அருந்தினால், மதுபானம் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதை குறைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
மனிதனுடைய குடலில் பல ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன, அவை உடலுக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகள் ஆகும்.
இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், உடலுக்குள் புதிதாக பக்டீரியாக்களும் வைரஸ்களும் நுழைவதை தடுக்கும் முக்கியப் பணியாற்றுகின்றன.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US