போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடைக்காரர்களை இலக்கு வைத்து போலி பொது சுகாதார பரிசோதகர்கள் போல் காட்டிக்கொள்ளும் நபர்கள், உணவு சந்தைகளில் பங்கு பெற உரிமம் வழங்குவதாக கூறி பணம் பறிக்க முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
உணவுச் சந்தைத் துறையில் ஈடுபட்டுள்ள கடைக்காரர்கள் மற்றும் தனிநபர்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
போலி பொது சுகாதரர பரிசோதகர்கள்
பொது சுகாதார அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எவருடனும் அவர்களின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
போலி பொது சுகாதரர பரிசோதகர்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும், முறைப்பாடுகளை 0112 263 56 75 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
