பிரதமரின் தனிப்பட்ட நன்கொடையில் 100 குடும்பங்களுக்கு கிடைத்த வசதி
mahinda rajapaksa
By Vethu
அனுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட நன்கொடையில் குழாய் நீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை அடையாளப்படுத்தும் வகையில் ஐந்து குடும்பங்களுக்கான அந்த உரிமைகள் வழங்கும் நிகழ்வு மிரிசவெட்டிய ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 222 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US