கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: யாழ். கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை
இந்திய துணைத் தூதரகம் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தை முற்றாக முடக்கி மாபெரும் போராட்டத்தை நடாத்துவோம் என யாழ். கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் நேற்று ( 28.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளனர்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள்,
“இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதும் விடுவிப்பதும் ஒரு கேலிக்கூத்தான விடயமாக உள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய செயற்பாட்டை கட்டுப்படுத்தவதற்கு கடற்றொழில் அமைப்பாகிய நாம் இலங்கை அரசாங்கத்திறகு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளோம்.
ஆகவே, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி வரும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்றனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
