சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் மத்தியில் அதிகமாக இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நுரையீரல் தொடர்பான உபாதைகள்
மேலும் சிறுவர்கள் மத்தியில் சுவாசப்பை தொடர்பான நுரையீரல் தொடர்பான உபாதைகளுகு உள்ளாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நோய் நிலைமைகள் ஏற்பட்டால் மரத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு டொக்டர் தீபால் பெரேரா கோரியுள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
