ஆசியாவை சூழ்ந்துள்ள போர் மேகங்கள்! அமெரிக்காவின் தளமாக மாறும் இலங்கை
அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, தாக்குதல்களை சமாளிக்கக் கூடிய படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தனது ஏவுகணைகளை ஆசிய பிராந்தியத்திற்குள் நகர்த்தப் போவதாக ரஷ்யா கூறியுள்ளது.
இதற்கிடையில், தலிபான்களுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாட ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
எனவே, ரஷ்யாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்தவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஓரணியில் சேர்ந்து விட்டால், தாய்வானிற்கு பின்தளமாக செயற்பட அமெரிக்காவிற்கு இருக்கும் ஒரே தெரிவு இலங்கை ஆகும்.
இவ்வாறான பின்னணியில், ஆசியக் கண்டம் போர் மேகங்களால் சூழப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆறிகின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan