இலங்கையிலும் ஆரம்பமாகவுள்ள "Walk For Peace''

Presidential Secretariat of Sri Lanka Buddhism Clean Sri lanka Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs
By Shrikanth Apr 17, 2026 12:44 AM GMT
Report

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற "Walk For Peace''  சமாதான நடைபயணம் இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை அரச அனுசரணையுடன் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் சமாதானத்திற்காக நடைபயணத்தை மேற்கொண்ட பௌத்த பிக்குமார்களின் பங்கேற்புடன் இந்த சமாதான நடைபயணம் நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள்

அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அரச மரக் கன்று ஒன்றும் இந்த நடைபயணத்தில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகம் Clean Sri Lanka  திட்டம், புத்தசாசன சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படையினர், பொலிஸார் மற்றும் தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு தமது ஒத்துழைப்பை வழங்குகின்றன.

இலங்கையிலும் ஆரம்பமாகவுள்ள "Walk For Peace

இந்த நடைபயணத்தின் ஊடாக இலங்கையின் பௌத்த மரபுரிமைகள் மற்றும் பாரம்பரிய கலை அம்சங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சமாதான நடைபயணமானது "ஏஹிபஸ்ஸிகோ"  (Ehipassiko) எனப் பெயரிடப்பட்டுள்ளது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US