கொழும்பில் நடந்த துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Colombo
Western Province
By Dev
கொழும்பு (Colombo) - வாத்துவை பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வாத்துவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவமானது இன்று (04.05.2024) வாத்துவை - மொல்லிகொட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்
அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US