ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட அதிரடி வைரஸ் தாக்குதல்
சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கான இஸ்ரேலின் பதிலடி 'சைபர் தாக்குதலாக' இருப்பதற்கு வாய்புக்கள் அதிகம் இருக்கின்றன என்றும் சில ஆய்வார்கள் அச்சம் வெளியிட்டிருந்தார்கள்.
'சைபர் தாக்குதல்களா? அச்சம் கொள்கின்ற அளவுக்கு சைபர் தாக்குதல்களில் அப்படி என்ன தாக்கம் இருந்துவிடப்போகின்றது' என்று, சைபர் தாக்குதல் பற்றிய அந்த அணுமானத்தை பலர் சாதாரணமாகக் கடந்துசென்றிருந்தார்கள்.
ஆனால், இன்று உலகம் அச்சப்படுகின்ற மிக முக்கியமான யுத்த முறைமைதான் 'சைபர் அட்டாக்' என்பதுடன், இஸ்ரேல் அந்த சைபர் தாக்குதலில் கைதேர்ந்த தரப்பு என்பதுதான் உண்மை.
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட சில வைரஸ் தாக்குதல்கள் பற்றியும், இஸ்ரேலின் வைரஸ் தாக்குதல்களை சமாளிப்பதற்காகவென்று ஈரான் கிளர்ந்தெழுந்து கட்டியமைத்துள்ள ஈரானின் சைபர் தாக்குதல் வலையமைப்பு பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 33 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
