நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பாக தெளிவூட்ட இந்தியாவிலிருந்து வருகை
விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் அதன் பயன்பாடுகள் மற்றும் முறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக இந்தியாவிலிருந்து குழுவென்று வருகை தந்துள்ளார்கள்.
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதி விவசாயிகளுக்கு தெளிவூட்டுவதற்காக இவர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினர் விவசாயிகளுக்கு நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பாக தெளிவூட்டி பின்னர் எவ்வாறு விவசாய நிலங்களுக்கு விசிறப்படவேண்டும் வயல் நிலங்களில் வைத்து தெளிவூட்டினார்கள்.
இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினருடன் வடமாகாணத்தில் உள்ள
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு கமநல
சேவை திணைக்களத்தின் ஆணையாளர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்து
கொண்டார்கள்.






பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
