கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

Eastern University of Sri Lanka Eastern Province
By Independent Writer Jun 23, 2024 08:55 PM GMT
Report
Courtesy: Ligarin

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe)கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயமானது நேற்று(23.06.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், பீடாதிபதிகள் மற்றும் துறைசார்வல்லுனர்களையும் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர், துறைசார் வல்லுனர்களையும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் கடத்தல் : பின்னணியில் ஈரான்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் கடத்தல் : பின்னணியில் ஈரான்

ஏற்றுமதி சார்ந்த ஆலோசனைகள் 

இந்த கலந்துரையாடலில் நாட்டின் முன்னேற்றத்திற்கு கிழக்கு பல்கலைக்கழகம் எப்படி பங்காற்ற முடியும் என கலந்துரையாடப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர் | Visit Governor Of Central Bank Of L To Eastern Uni

இதில் முக்கியமாக ஏற்றுமதி சார்ந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் ஏற்றுமதி எப்படி நாட்டின் முன்னேற்றதிற்க்கு பாரிய பங்களிப்பு செய்யும் என ஆலோசிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் விவசாயம், கடற்றொழில், சிறுதானியம் மற்றும் சுற்றுலா துறைகளை எப்படி முன்னேற்றுவது தொடர்பான யோசனைகள் மற்றும் திட்டங்கள் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் துறைசார்வல்லுனர்களினால் மத்திய வங்கி ஆளுனரிடம் முன்வைக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர் | Visit Governor Of Central Bank Of L To Eastern Uni

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கொண்டுவரப்படவுள்ள கைத்தொழில் பூங்காவினை எப்படி வினைதிறனாகவும் விளைதிறனாகவும் நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவதற்க்கும் பயன்படுத்துவது குறித்தும் இலங்கையில் நிதி ஸ்த்திரத்தன்மையை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலானது மத்திய வங்கி திருகோணமலை பிராந்திய அலுவலகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பொருளாதார வல்லுனர்களின் கூட்டமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த போகும் ரணிலின் அதிரடி முடிவுகள்

பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த போகும் ரணிலின் அதிரடி முடிவுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US