விசா முறையில் முறைகேடு: உயர்நீதிமன்றம் சென்ற ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா

Sri Lanka Sri Lanka visa Law and Order
By Sivaa Mayuri Jul 31, 2024 09:57 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

தனியார் நிறுவனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிகாரிகளால் நடைமுறை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான பயண அங்கீகார முறை,  சுற்றுலாத் துறை, தேசியப் பொருளாதாரம்,  தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் முடிவெடுத்தல், கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொது நலனுக்காக இந்த மனுவை, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, தாக்கல் செய்துள்ளது.

ஏ9 வீதியில் வாகன விபத்து: தாயும் மகளும் படுகாயம்

ஏ9 வீதியில் வாகன விபத்து: தாயும் மகளும் படுகாயம்

குடிமக்களின் அடிப்படை உரிமைகள்

அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகியவை பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் செயலற்ற தன்மையால், மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

விசா முறையில் முறைகேடு: உயர்நீதிமன்றம் சென்ற ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா | Visa Fraud Transparency International High Court

பொது பாதுகாப்பு அமைச்சர், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினர், GBS Technology Services & IVS Global-FZCO, VFS VF Worldwide Holdings ltd தரப்பினர், இலங்கை அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

விசா வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாக தனியார் நிறுவனங்களை, முறையற்ற முறையில் தேர்வு செய்வதை மனுதாரர் தரப்பு சவால் செய்துள்ளது.

ஏ9 வீதியில் வாகன விபத்து: தாயும் மகளும் படுகாயம்

ஏ9 வீதியில் வாகன விபத்து: தாயும் மகளும் படுகாயம்

சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு

இவ்வாறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதால் கடும் நிதி இழப்பும், சுற்றுலாத் துறைக்கு பாதிப்பும் ஏற்படும் என மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

விசா முறையில் முறைகேடு: உயர்நீதிமன்றம் சென்ற ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா | Visa Fraud Transparency International High Court

2012 ஆம் ஆண்டு முதல் Mobitel (Pvt) Limited உடனான தற்போதைய கூட்டாண்மை, முறைப்பாடுகள் எதுவுமின்றி சீராக இயங்கியதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது

எனினும், பிரதிவாதிகள், அவர்களின் சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற செயல்கள் அல்லது கொள்முதல் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் ஊழியர்களுக்கு திடீர் சுகயீனம்

டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் ஊழியர்களுக்கு திடீர் சுகயீனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US