வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan protests Sri Lanka Police Investigation Sri Lanka Violence 2022
By Steephen Jun 24, 2022 06:43 AM GMT
Report

வன்முறையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் உட்பட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு, நேற்று நாடாளுமன்றத்திற்கு சென்று சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

சுமார் 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் எரிப்பு

வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் | Violance Sri Lanka Politician Home Set Fire

சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய நபர்கள் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விரிவாக விசாரணை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

நாடு முழுவதும் நடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களில் சுமார் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாகின. இது சம்பந்தமாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலங்களை பதிவு செய்ய உள்ளனர்.

விசாரணைகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் | Violance Sri Lanka Politician Home Set Fire

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடினர்.

சம்பவங்கள் தொடர்பான விசாரணை நடத்துவது சம்பந்தமாக இதன் போது சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் | Violance Sri Lanka Politician Home Set Fire

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US