யாழ். ஆயர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்த விஜயதாச ராஜபக்ச

Jaffna Dr Wijeyadasa Rajapakshe Northern Province of Sri Lanka
By Theepan Aug 07, 2024 12:34 PM GMT
Report

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha), யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் குரு முதல்வரைச் சந்தித்து தற்போதைய தேர்தல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு, இன்றையதினம் (07.08.2024) இடம்பெற்றுள்ளது. 

தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், ஆளும் கட்சியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.  

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார

இனப் பிரச்சினைக்கான தீர்வு

இந்நிலையில், மக்கள் தமக்கு சேவை செய்யக்கூடிய ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என விஜயதாச ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஆயர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்த விஜயதாச ராஜபக்ச | Vijayadasa Rajapaksa Met The Guru Chief

அத்துடன், தான் ஜனாதிபதியானால் இனப் பிரச்சினை தொடர்பில் எவ்வாறான தீர்வை வழங்குவேன் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஆயர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்த விஜயதாச ராஜபக்ச | Vijayadasa Rajapaksa Met The Guru Chief

மேலும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் தனது கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.  

ராஜபக்ச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு : நாட்டை விட்டு வெளியேறும் பசில்

ராஜபக்ச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு : நாட்டை விட்டு வெளியேறும் பசில்

1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதியளிக்கவில்லை: மறுக்கும் ரணில்

1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதியளிக்கவில்லை: மறுக்கும் ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US