கனடாவில் இடம்பெறவுள்ள விஜய் பிரகாஷின் பிரமாண்ட இசைநிகழ்ச்சி
இந்திய பின்னணி பாடகர் விஜய் பிரகாஷின் காலா டினர் பிரமாண்ட இசைநிகழ்ச்சி கனடாவின் டொராண்டோ (Toronto - Canada) நகரில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி மாலை 6 மணிக்கு BMO IFL, 3550, Pharmacy Avenue Toronto, ON M1W 3Z3 அரங்கில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
TAMIL GOLFERS ASSOCIATION CANADA நிறுவனம் வழங்கும் குறித்த இசை நிகழ்வில் பாடகர் விஜய் பிரகாஷுடன் இந்திய இசை கலைஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் குறித்த இசை நிகழ்ச்சியிக்கான நுளைவுச் சீட்டுக்கள் குறைந்தளவில் இருப்பதனால் இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்வர்கள் விரைவாக நுளைவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
நுளைவுச் சீட்டுக்களை பெறுபவர்கள் கீழ் உள்ள தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்
காலா டினர் பிரமாண்ட இசைநிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |