நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள்

Vesak Full Moon Poya Jaffna Sri Lanka Sri Lankan Peoples Vesak Day
By Theepan May 31, 2026 09:38 AM GMT
Report

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெசாக் கொண்டாட்டம் வலையமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்று(30.05.2026) யாழ்ப்பாணம் - நாக விகாரையின் விகாராதிபதி மீகஹ ஜந்துர ஸ்ரீ விமல ஸ்வாமி தேரர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ட்ரம்ப்பை சந்தித்த பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் சீனா - கவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்

ட்ரம்ப்பை சந்தித்த பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் சீனா - கவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்

வெசாக் தினக் கொண்டாட்டம்

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரிஜந்த நவரத்ன, 51 ஆவது படைப்பிரிவின் சேனாதிபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உமாகாந்தன் சிவகாமி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள் | Vesak Festival Celebrated Islandwide

இதேவேளை, வெசாக் தினத்தில் புத்தரின் பிறப்பு, இறப்பு, பரிநிர்வானம் அடைந்த வைகாசி பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, அவரின் வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய ஒளியூட்டப்பட்ட அலங்காரங்கள் வெசாக் வலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

[

மேலும், பெளத்த பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டுள்ளதுடன், வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  

நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள் | Vesak Festival Celebrated Islandwide

நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள் | Vesak Festival Celebrated Islandwide

நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள் | Vesak Festival Celebrated Islandwide

பௌத்த தேரர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பௌத்த தேரர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

மட்டக்களப்பு - மங்களாராமய விகாரை

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு - மங்களாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகளும், கலாசார நிகழ்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் ஆரம்பமாகி நேற்றை தினம்(30) இடம்பெற்றுள்ளன.

விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்வில் பெருமளவான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களையும் பார்வையிடப்பட்டுள்ளன.

அத்துடன், அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள் | Vesak Festival Celebrated Islandwide

சர்வ மத நல்லிணக்க திட்டங்கள்

இதேவேளை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் அமைக்கப்பட்ட வண்ணமயமான மின்விளக்கு அலங்காரங்களுடன் பிரம்மாண்டமான வெசாக் அலங்காரக் கூட்டை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.எம்.யூ.பிரதீப் களுப்பான, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

இந்த முறை வெசாக் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளில் தாகசாந்தி (பானங்கள் வழங்குதல்) உள்ளிட்ட பல சமூக நல நிகழ்வுகள் சர்வ மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   

நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள் | Vesak Festival Celebrated Islandwide

மேலதிக தகவல் -  பவண்

யாழ்ப்பாணம் 

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(30.05.2026) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், பௌத்த மதகுரு ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள் | Vesak Festival Celebrated Islandwide

அத்துடன், பெளத்தம் இந்தியாவில் தோற்றம் பெற்றதாகவும், புத்த பெருமான் பிறப்பு, ஞானம் அடைந்த மற்றும் முக்தி அடைந்த தினமே வெசாக் பௌர்ணமி தினம் எனவும், புத்த பகவான் விஷ்ணுவின் அவதாரமாக பெளத்த மக்களால் கருதப்படுவதாகவும் கூறியுள்ளார்.

வெசாக் தினக் கொண்டாட்டத்தில், வட மாகாண கடற்படைத் தளபதி, வடமாகாண விமானப்படைத் தளபதி, யாழ் மாவட்ட 51 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி, 512 ஆவது படைப்பிரிவின் இராணுவ தளபதி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.  

மேலதிக தகவல் - தீபன்


15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US