நாட்டு மக்களுக்கு அதிக வரி - அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் சலுகை
இலங்கை மக்களுக்கு விதிக்கப்படும் வருமான வரியுடன் ஒப்பிடும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிக குறைந்த வரி விதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சமீபத்தில் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பள அறிக்கைக்கமைய, பிபிசி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதற்கமைய, அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சராசரி சம்பளம் மாதத்திற்கு 3,27,713 ரூபாயாகும். இதில் 3,720 ரூபா மட்டுமே வருமான வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி
எனினும் சராசரியாக 300,000 ரூபாய் சம்பளம் பெறும் மற்றொரு ஊழியருக்கு விதிக்கப்படும் மாத வருமான வரி 20,000 ரூபாயாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான பெரிய வரிச் சலுகை ஏன் வழங்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri