இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் வாகனங்களின் விலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தற்போது நாட்டில் வாகனங்களின் விலை குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளமை மற்றும் உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக வாகனங்களின் விலை குறைந்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
குறைவடைந்துள்ள வாகனங்களின் புதிய விலை
டொயோட்டா விட்ஸ் 2017 Rs. 7,050,000
டொயோட்டா பெசோ 2017 Rs. 6,150,000
ஹொண்டா வெஷில் 2014 Rs. 7,650,000
ஹொண்டா பிஃட் 2011 Rs. 4,620,000
சுசிக்கி வெகன் ஆர் 2014 Rs. 4,750,000
சுசிக்கி எல்ட்டோ 2015 Rs. 2,950,000
டொயோட்டா 2007 Rs. 6,050,000
டொயோட்டா பிரிமியர் 2013 Rs. 9,665,000
ஹொண்டா க்ரேஸ் 2016 Rs. 8,600,000
ஹொண்டா ஷிப்ட் ஷட்ல் 2012 Rs. 7,050,000
டொயோட்டா CHR 2018 Rs. 11,250,000
டொயோட்டா ரெயிஸ் 2019 Rs. 13,500,000
நிசான் லீஃப் 2014 Rs. 6,550,000
மைக்ரோ பெண்டா 2012 Rs.1,900,000
மைக்ரோ பெண்டா க்ரொஸ் 2018 Rs. 3,390,000
மஹேந்ரா KUV 100 2020 Rs. 5,550,000
நிசான் X-ட்ரேல் 2015 Rs. 9,800,000
சுசிகி எவிரி 2012 Rs. 3,825,000
டொயோட்டா எக்வா 2015 Rs. 7,500,000