அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய 2024ஆம் ஆண்டு வரை கட்டுப்பாடு
Government Employee
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Budget 2022
By Mayuri
அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிலும் நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை
அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை அடுத்த ஆண்டும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US