சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: பறிமுதல் செய்யுமாறு உத்தரவு

Colombo Department of Motor Vehicles Court of Appeal of Sri Lanka vehicle imports sri lanka
By Dhayani Feb 07, 2024 02:24 AM GMT
Report

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (06) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இரண்டு சாதாரண கார்களாக பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வருடாந்த வரி அறவிடப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 நியமனங்கள்: வெளியான அறிவிப்பு

அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 நியமனங்கள்: வெளியான அறிவிப்பு

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: பறிமுதல் செய்யுமாறு உத்தரவு | Vehicle Import In Sri Lanka

அரசாங்கத்திற்கான சுங்க வரி இழப்பு 

வாகனங்கள் கடத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு 140 மில்லியன் ரூபா சுங்க வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வருடாந்தம் வாகனம் ஒன்றிற்கு 25000.00 ரூபா வீதம் சொகுசு பொருட்களையும் அரசாங்கம் இழந்துள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, 2005 ஆம் ஆண்டு முதல் இதுவரை 150 மேற்பட்ட சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் சம்பந்தப்பெரும தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட முச்சக்கர வண்டி இலக்கம் கொண்ட காரை பதிவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி சிஸ்டம் புரோகிராமர் உட்பட 7 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: பறிமுதல் செய்யுமாறு உத்தரவு | Vehicle Import In Sri Lanka

இலஞ்ச ஊழல் விசாரணை 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 60 மேலதிக குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதுடன், இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70வது பிரிவை மீறி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஊழல் குற்றத்திற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான் வாகனங்களை எதிர்வரும் பதின்மூன்றாம் திகதிக்கு முன்னர் சுங்கத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் கைப்பற்றி பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உரிமையாளர்கள் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் : 30 நாட்கள் காலக்கெடு

மட்டக்களப்பில் உரிமையாளர்கள் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் : 30 நாட்கள் காலக்கெடு

கொழும்பிற்கு கணவனுடன் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பிற்கு கணவனுடன் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US